இனி படங்களுக்கு விமர்சனம் செய்யவுள்ள நடிகை வனிதா விஜயகுமார்

இனி படங்களுக்கு விமர்சனம் செய்யவுள்ள நடிகை வனிதா விஜயகுமார்

நடிகர் விஜய்-யுடன் சந்திர லேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.  தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார். இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

இனி படங்களுக்கு விமர்சனம் செய்யவுள்ள நடிகை வனிதா விஜயகுமார்

 சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனி படங்களுக்கு விமர்சனம் செய்யவுள்ள நடிகை வனிதா விஜயகுமார்

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பிரபல இணையதள ஊடகத்தில் இனி படங்களுக்கு விமர்சனம் செய்யவுள்ளார்.  படம் Worth -ஆ? Worth இல்லையா? எனும் இந்த நிகழ்ச்சியில் விரைவில் வனிதாவை காணலாம். இந்த மாஸ் ஹீரோக்களுக்கு என தனி தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் வனிதா விமர்சனம் செய்து அவர்களின் எதிர்ப்பை பெறுவா? ஆதரவை அள்ளுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Share this story