கொரோனாவுக்கு லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு ஊழியர்கள் வயிற்றில் அடித்த பிரபல தயாரிப்பாளர்!

கொரோனாவுக்கு லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு ஊழியர்கள் வயிற்றில் அடித்த பிரபல தயாரிப்பாளர்!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதேபோல் கொரோனாவால் திரைத்துறையே முடங்கியுள்ளது.  இதனிடையே மக்கள் தங்களால் முடிந்தளவு  நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

கொரோனாவுக்கு லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு ஊழியர்கள் வயிற்றில் அடித்த பிரபல தயாரிப்பாளர்!

இதுவொருபுறமிருக்க பிரபல ஒருவர்  தயாரிப்பாளர்  தற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து பாம்பு படத்தை தயாரித்து வருகிறார். அவர் மத்திய மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.  ச்சா…என்னய்யா மனுஷன் இவரு 10 லட்சம் குடுத்துருக்காருன்னு நெனைக்காதீங்க.

கொரோனாவுக்கு லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு ஊழியர்கள் வயிற்றில் அடித்த பிரபல தயாரிப்பாளர்!

இவர் குடுத்த காசுக்கு பலியானது இவர்கிட்ட வேலை பார்க்கும் உதவியாளர்கள் தானாம் . கொரோனாவுக்கு  நிதிக்குடுத்துட்டேன், அதனால உங்களுக்கு இந்த மாசம் சம்பளம் கொடுக்க முடியாது என்று கைவிரித்துள்ளார். இதனால் ஷாக்கான அவர்கள், நீ நல்லா பேரு வாங்க; எங்க சம்பளம் தான் கெடைச்சதா என்று திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Share this story