இரண்டு ஆஸ்கர் விருது வென்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை மறைவு!

இரண்டு ஆஸ்கர் விருது வென்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை மறைவு!

ஹாலிவுட்டின் பொற்காலத்தின் கடைசி நடிகையாக கருதப்படும் விண்ட் ஸ்டார் ஒலிவியா டி ஹவில்லேண்ட் தனது 104 வயதில் உயிரிழந்துள்ளார்.
இரண்டு ஆஸ்கர் விருது வென்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை மறைவு!
அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பாரிஸில் உள்ள தனது வீட்டில் வைத்து இயற்கையாக மரணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆஸ்கர் விருது வென்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை மறைவு!
டி ஹவில்லாண்டின் தனது திரை வாழ்க்கையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். 1946 ஆம் ஆண்டில் டூ எவ்ரி ஹிஸ் ஓன் மற்றும் 1949 இல் தி ஹெயிரஸ் ஆகிய படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். இவர் கடைசியாக 2009-ல் சினிமாவில் நடித்தார்.
ஒலிவியா மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story