உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் நாகினி நடிகை…

நாகினி என்னும் இந்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலரானவர் நடிகை மௌனி ராய்.. அந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், மௌனிக்கு இங்கும் ரசிகர்கள் அதிகம்… அதுவரை டிவி சீரியல் பார்க்காத இளைஞர்கள் கூட, மௌனியை ரசிக்க டிவி முன் உட்கார தொடங்கினர். அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும் நாகினி சீரியல் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் மௌனி ராய்.
சீரியலுக்கு பிறகு பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய மௌனி ராய் 2018ல் வெளிவந்த ’கோல்டு’ படத்தின் மூலமாக ஹீரோயினாக களமிறங்கினர். அதற்கு பிறகு கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். தொடர்ந்து ரோமியோ அக்பர் வால்டர், மேட் இன் சைனா போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பிஸி நடிகையாகவும் இருந்து வரும் மௌனி, சோஷியல் மீடியாக்களிலும் பயங்கர ஆக்டிவ்.
அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். இந்நிலையில் தற்போது அவர், உள்ளாடையுடன்  படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள், மற்றும் கருப்பு நிற ஷார்ட் ட்ரெஸில் இருக்கும் ஃபோட்டோஸும் வைரலாகி வருகின்றன.

Share this story