எதையுமே மறைக்கல.. அப்புறம் எதுக்கு அந்த புடவை..?!- கட்டுமஸ்தான உடம்பை காட்டியபடி போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று  மக்கள் மத்தியில் அதிகம் பாப்புலரானவர் சாக்‌ஷி.. தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்..
எதையுமே மறைக்கல.. அப்புறம் எதுக்கு அந்த புடவை..?!- கட்டுமஸ்தான உடம்பை காட்டியபடி போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்…
அதிலும்  சமீப காலங்களாக புடவையில் ஏகோமித்த கவர்ச்சி காட்டுகிறார்.. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாமே என்று கேட்கும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கிறார்.
எதையுமே மறைக்கல.. அப்புறம் எதுக்கு அந்த புடவை..?!- கட்டுமஸ்தான உடம்பை காட்டியபடி போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்…
விஸ்வாசம், காலா போன்ற படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சாக்‌ஷி தற்போது  ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் டெடி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
எதையுமே மறைக்கல.. அப்புறம் எதுக்கு அந்த புடவை..?!- கட்டுமஸ்தான உடம்பை காட்டியபடி போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்…
முன்னதாக எம்பிஏ படிக்கும் போது மாடலிங் துறையில் கால் பதித்த சாக்‌ஷி,  சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்.. கல்யாண் சில்க்ஸ், சிஎஸ்ஐ ,மலபார் கோல்டு சக்தி மசாலா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட டிவி விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்.

இருப்பினும் பிக்பாஸ் மூலமே அதிகம் அறியப்பட்டவர் ஆனார். ஏராளமான ரசிகர்களை பிடித்துவிட்ட சாக்‌ஷி பிட்னஸிலும் வெளுத்து வாங்கி வருகிறார்.. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அந்த அந்த ஃபோட்டோவில் அவரது கட்டுமஸ்தான உடம்பை அப்படியே காட்டியிருக்கிறார்.
எதையுமே மறைக்கல.. அப்புறம் எதுக்கு அந்த புடவை..?!- கட்டுமஸ்தான உடம்பை காட்டியபடி போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்…

Share this story