பிக்பாஸ் நிகழ்ச்சிகாக நாகார்ஜுனா பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??? ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா???

பிக்பாஸ் நிகழ்ச்சிகாக நாகார்ஜுனா பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??? ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா???

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்.. இந்தியில் 13 சீசன்களை கடந்து ஓடிக்கொடிருக்கும்  பிக்பாஸ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தென்னிந்திய மொழிகளில் தொடங்கப்பட்டது.. முதல் சீசன் தொடங்கியது முதலே 3 மொழிகளிலும் பிக்பாஸுக்கென தனி ரசிகர்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சிகாக நாகார்ஜுனா பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??? ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா???
வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சி, கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை  தமிழில் நடிகர் கமல்ஹாசனும்,மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும்  தொடர்ந்து 3 சீசன்களாக  தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிகாக நாகார்ஜுனா பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??? ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா???
இதேபோல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும், 3-வது சீசனை நடிகர் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி இருந்தார்கள். இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தாண்டு சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிகாக நாகார்ஜுனா பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??? ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா???
இதில் பங்கேற்க உள்ள பிரபலங்களின் பட்டியல்கள் ஊடகங்களில் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நாகார்ஜுனா வாங்கும் சம்பளம் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.. இதில் அவர் ஒரு எபிசோடுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகிறது..

Share this story