ஜில் கிளைமேட்டிலும் சூடேற்றும் இஷா குப்தா… கிக்’ கான புகைப்படங்கள் !

ஜில் கிளைமேட்டிலும் சூடேற்றும் இஷா குப்தா… கிக்’ கான புகைப்படங்கள் !

நடிகை இஷா குப்தா தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் ஹாட் புகைப்படங்களால் பலரது நெஞ்சம் சூடாகியுள்ளது. இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இன்டர்நெட்டில் எப்போதும் சென்சேஷன் தான்.
Esha Gupta looks smoking hot in a red bikini and denim jacket
சமீபத்தில், அவர் வெளியிட்டிருந்த நிர்வாணா புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பேசுபொருளாகின. இஷா இதுபோன்ற தைரியமான பல போட்டோஷூட்களை செய்துள்ளார். இஷாவின் தந்தை ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. அதே சமயம் இஷாவின் தங்கை நேஹா குப்தாவும் ஒரு மாடல் தான்.
Esha Gupta Hot | FHM India
ஆம், 2007 ஆம் ஆண்டில், இஷா குப்தா மிஸ் இந்தியா பட்டத்தைத் தவற விட்டார், ஆனால் மிஸ் ஃபோட்டோஜெனிக் என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2010 ஆம் ஆண்டில், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் காலெண்டரில் இஷா தோன்றினார். அதன்பின்னர் சினிமாவில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இஷாவின் புகைப்படங்கள் எப்போதும் ட்ரெண்ட் தான்.
Before Baadshaho, Esha Gupta drops her clothes and makes Instagram ...
ஜில் கிளைமேட்டிலும் சூடேற்றும் இஷா குப்தா… கிக்’ கான புகைப்படங்கள் !
 
 

Share this story