முதன் முதலாக ‘தோர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்!

முதன் முதலாக ‘தோர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்!

ஹாலிவுட் நடிகை நாதலி போர்ட்மேன் மீண்டும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் நிறுவனத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். தோர் லவ் அண்ட் தண்டெர் படத்தில் பெண் தோராக நடிக்கவுள்ளார். இதன் மூலம் பெயர் பெயர்பெற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முதன் முதலாக ‘தோர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்!
தோர் கதாபாத்திரத்தில் நடிக்கும் நாதலி போர்ட்மேன் தன்னை லேடி தோர் என்று கூறவில்லை. அதற்குப் பதிலாக தி மைட்டி தோர் என்று கூறி வருகிறார்.
முதன் முதலாக ‘தோர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்!
“நான் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பெண் தடகள வீரர்கள் போல் வெற்றியடைய பல வழிகளில் போராடுகிறீர்கள். எனது தொழிலில் நடிகையாக வளர்வதற்கு மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. எல்லோருக்கும் இங்கு அதிக வாய்ப்பிருக்கிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Share this story