லைட்டா குனிஞ்சு.. மொத்தமும் காட்டிய பிரியா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்…

லைட்டா குனிஞ்சு.. மொத்தமும் காட்டிய பிரியா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்…

2009 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இருப்பினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த எதிர்நீச்சல் மூலமே ரசிகர்களிடம் அதிகம் பரிட்சையமானார். அதன்பிறகு வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக் குதிரை, வை ராஜா வை, எல்.கே.ஜி, ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
லைட்டா குனிஞ்சு.. மொத்தமும் காட்டிய பிரியா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்…
தமிழ் மட்டிமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ள பிரியா ஆனந்த், ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சிக்கு பஞ்சம் வைத்ததில்லை.. இருந்தபோதிலும் பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை..  இதனால் மற்ற நடிகைகளைப் போல வெப்சீரிஸ் பக்கம் தலைகாட்ட இருக்கிறார் பிரியா ஆனந்த்.. அதில் லிப்-லாக் காட்சியிலும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லைட்டா குனிஞ்சு.. மொத்தமும் காட்டிய பிரியா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்…
தற்போது லோ நெக் உடையில் லைட்டா குனிஞ்சு அவர் போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
 

 

View this post on Instagram

 

A post shared by P.Vinayagamurthy (@vm.cinemas) on

Share this story