வெளியான முதல் நாளிலேயே 2000 கோடி வசூல் சாதனை படைத்த தில் பெச்சேரா!

வெளியான முதல் நாளிலேயே 2000 கோடி வசூல் சாதனை படைத்த தில் பெச்சேரா!

நடிகர் சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த தில் பெச்சேரா என்ற படத்திற்கு இந்திய அளவில் மிக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதையடுத்து ஜூலை 24 அந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. வெளியான அடுத்த நிமிடமே லட்சக்கணக்கானோர் இந்தப் படத்தை பார்த்துள்ளனர். மேலும் IMDB-யில்அதிக ரேட்டிங் பெற்று சாதனையும் படைத்தது.
வெளியான முதல் நாளிலேயே 2000 கோடி வசூல் சாதனை படைத்த தில் பெச்சேரா!
சுஷாந்தின் இழப்பே மக்கள் படத்தை இந்தளவிற்கு வரவேற்கக் காரணம் என்று கூறப்படுகிறது. தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே ஹாலிவுட்டிலும் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தில் பெச்சாரா படம் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 95 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . படம் ஜூலை 24 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் முறையில் வெளியிடப்பட்டது.
வெளியான முதல் நாளிலேயே 2000 கோடி வசூல் சாதனை படைத்த தில் பெச்சேரா!
இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பை திரையரங்கு வெளியீட்டோடு ஒப்பிடும்போது, படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால், அதற்கு சுமார் 2000 கோடி ரூபாய்வசூல் கிடைத்திருக்கும். உதாரணமாக, இந்தியாவில் ஒரு திரைப்பட டிக்கெட்டின் சராசரி விலை ரூ .200 ஆக இருந்தால், தொடக்க நாள் வசூல் ரூ .1900 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Share this story