சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அப்படியே போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி … திக்குமுக்காடிய ரசிகர்கள்…

விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்றழைக்கப்படும்  திவ்யதர்ஷினி. கிட்டத்தட்ட விஜய் டிவி தொடங்கிய காலம் முதல் அவர் அதில் பணியாற்றி வருகிறார்.  டிடியின் கலகலப்பான பேச்சிற்கும், துடிப்பான செயல்களுக்கும்  தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அப்படியே போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி … திக்குமுக்காடிய ரசிகர்கள்…
விஜய் டிவியில் ஜோடி, சூப்பர் சிங்கர், விஜய் அவார்ட்ஸ், என்கிட்ட மோதாதே என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம், பல பிரபலங்களையும் நேர்காணல் செய்து தனக்கென தனி இடம் பதித்தார்.
சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அப்படியே போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி … திக்குமுக்காடிய ரசிகர்கள்…
அதனைத் தொடர்ந்து டிடி பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.
சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அப்படியே போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி … திக்குமுக்காடிய ரசிகர்கள்…
இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு டிடி தனது நீண்டகால நண்பரான  ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கணவன் மனைவிக்குள் பரஸ்பர புரிதல் இல்லாததால்  விவாகரத்தும் பெற்றார்.
சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அப்படியே போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி … திக்குமுக்காடிய ரசிகர்கள்…
அதனைத்தொடர்ந்து மீண்டும் கெரியரில் கவனம் செலுத்திவரும் டிடி, சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸி. அவ்வப்போது ஃபோட்டோஷூட்களையும் நடத்தி அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.. அந்தவகையில் தற்போது, சட்டை பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்..
சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அப்படியே போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி … திக்குமுக்காடிய ரசிகர்கள்…

Share this story