ரம்பை மேனகை ஊர்வசி கூட உன் அழகில் தோற்றுப் போய் இருப்பார்கள்.. விஜே சித்ராவை வர்ணிக்கும் ரசிகர்கள்..

இந்த கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதலே பல ஃபோட்டோ ஷூட்களை நடத்தில் தொடந்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜே சித்ரா.. லாக்டவுன்லையும்  எங்க போய் இவ்வளவு ஃபோட்டோஷூட் நடத்துறீங்கன்னு ரசிகர்கள் கேள்விமேல் கேள்வி கேட்கும் அளவிற்கு பல அசத்தலான ஃபோட்டோஸ்களை பதிவேற்றினார். இதனையடுத்து அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காத்துக்கிடக்கத் தொடங்கிய ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் கவிதை மழைகளை பொழிந்து வருகின்றனர்.
சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா. பல தொலைக்காட்சிகளிலும் விஜேவாக பணியாற்றியுள்ள இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்களிடையே அதிகம் பாப்புலராகிவிட்டார்.தற்போது இவர் வெளியிட்டிருக்கும்  ஃபோட்டோக்கள்  வைரலாகி வருகின்றன..

Share this story