டிரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய விஜே மகேஸ்வரி…

டிரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய விஜே மகேஸ்வரி…

சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி.. அதன் பின்னர் சன் மியூசிக், இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.  இடையில் திருமணம் ஆனதால் குழந்தை, குடும்பம் என பிரெக் எடுத்துக்கொண்டார்..
கொஞ்சம் இடைவெளிக்கும் பிறகு மீண்டும் கெரியரைத் தொடங்கிய அவர், தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்தார். மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.
ஜீ-தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த அவர்,  காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற பலநிகழ்ச்சிகளை  கலகலப்பாக தொகுத்து வழங்கி   மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார். 2018 வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ரைசா வில்சனுடன் இணைந்து நடித்திருப்பார் மகேஸ்வரி. இந்த படத்தின் மூலம் காஸ்டியூம் டிசைனராகவும் அவதாரம் எடுத்தார் மகேஸ்வரி..
சமீபகாலமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மகேஸ்வரி.. அந்த வகையில் தற்போது டிரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
டிரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய விஜே மகேஸ்வரி…
 
டிரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய விஜே மகேஸ்வரி…

 
டிரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய விஜே மகேஸ்வரி…
டிரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய விஜே மகேஸ்வரி…
 
டிரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய விஜே மகேஸ்வரி…

Share this story